சிக்கலான நாடுகள்

img

சிக்கலான நாடுகள் பட்டியலில் இந்தியாவைச் சேர்த்த சத்தாம் ஹவுஸ்.... கடந்த 6 ஆண்டுகளில் சகிப்பின்மை, மத வன்முறை, அரசியல் பழிவாங்கல் அதிகரிப்பு....

இரக்கம் மற்றும் சகிப்புத் தன்மையற்ற வன்முறை சம்பவங்கள்,  மதம் சார்ந்த அடக்குமுறைகள், கருத்துச் சுதந்திரம் மற்றும் அரசியல் வேறுபாடுகளை நசுக்கும் போக்கு....